Author: ceo

2023-2024 ஆம் கல்வியாண்டு மிதிவண்டி வழங்கிய விபரங்களை _ பதிவு செய்தல் _ சார்பாக

அரசு/ நிதியுதவி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024 ஆம் கல்வியாண்டு மிதிவண்டி வழங்கிய விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1s0qtoGI-mxz7LJMpUc-z9TD3GW3zgv_hduIzD6xQQWs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.பெறுநர் அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்

EMIS மதிப்பெண் பதிவேற்றம்_ தொடர்ந்து நிலுவையில் உள்ள பள்ளிகள்/ வகுப்பு ஆசிரியர்கள் பட்டியல் _ நினைவூட்டல்

HR-SEC-SCHL-MARK-ENTRY-_-EMIS-1Download HIGH-SCHL-MARK-ENTRY-_-EMIS-1Download நிலுவையில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை AHS DON BOSCO 12GHS MELMANAVUR 8GMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAM 7GOVT HS PEENJAMANDAI 7GHS PALLALAKUPPAM 5AHS HONNEGAR ASHRAM 4GOVT HS ELAVAMBADI 4ADWHS OLAKKASI 3GHS AGARAM 2GHS SATHKAR 2GOVT HIGH SCHOOL KALIYAMMANPATTI 2GOVT HS MOOLAIGATE 2RAMIZA ORIENTAL GHS PERNAMBUT 2GHS ERUKKAMBUT 1GHS GOLLAMANGALAM 1GHS KAMMASAMUDHIRAM 1GHS MGR NAGAR 1GHS POOSARIVALASAI 1GHS, PALAMATHI 1GHS. ERIGUTHI 1GOVT HS DEVICHETTIKUPPAM 1GOVT HS GOVINDA REDDY PALAYAM 1MHS S.K.M KASPA 1 நிலுவையில் உள்ள மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை AUXILIUM HSS GANDHINAGAR 9GHSS MAILPATTI 8GHSS VALLIMALAI 7GOVT BOYS HSS ODUGATHUR 7GHSS KALLAPADI 6V

2023-2024ஆம் கல்வியாண்டிற்கான இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம் மற்றும் கேரம் போட்டிகளில் மாணவ மாணவியர்களை பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ தொடக்க பள்ளி/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். 2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம் மற்றும் கேரம் போட்டிகள் 19.01.2024 முதல் 22.01.2024 வரை நடைபெற உள்ளது. அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். 2775-b2-Ranipet-competition-regDownload Ranipet-Dist-competition-regDownload

PTA DETAILS / HIGH AND HR SEC SCHOOLS _ 2023-2024 _ நிலுவைப் பள்ளிகள்

கீழ்காணும் அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு… https://docs.google.com/spreadsheets/d/1Co0P7oOqTWIdNlXOnj0VFlIMehtSknQo0zbmojUJurs/edit#gid=0 PTA DETAILS பதிவுகளை G-SHEET ல் மேற்கொள்ளாத பள்ளிகள்GHSS MAILPATTIGOVT MUSLIM HSS VELLOREGHS PICHANATHAMGADHS MAGAMADHUPURAMGOVT HS KAZHANIPAKKAMGHS MELPALLIPATTUGOVT GIRLS HSS POIGAIADWHS CHETTIKUPPAMADWHS OLAKKASIGHS GOLLAMANGALAMGBHSS PARADARAMIGGHSS NELLOREPET (G)GBHSS NELLOREPET, GUDIYATHAMGHS , THIRUMANISGR GHSS KOSAVANPUDURGGHSS K V KUPPAMGHSS, VADUGANTHANGALGGHSS , LATHERIGHSS CHOLAVARAMGHSS VIRUPATCHIPURAMGHS THATHIREDDIPALLIGHSS VALLIMALAIGHSS KARNAMBUTGHS SATHKARGHS. ERIGUTHIGADWHSS PERNAMBUTGOVT HS GOVINDA REDDY PALAYAMGHS MELMANAVURGHS SEMBEDU, VELLOREGHSS KONAVATTAMGOVT HSS SATHUVACHARIG ADW HSS, Alam

அவசரம் – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு –மார்ச்/ஏப்ரல் –  2024  – DCS REPORT வெளியிடுதல்-சார்பு

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -  2024  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் நாளை(12.01.2024) பிற்பகல்  2.00 மணிக்குள்  வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)  தேர்வுகள் பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SSLC_MARCH_2024_DCS_29ADownload ஓம் .செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்

ஊதியக் கொடுப்பாணை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
92-Voc.-Teachers-G-I-Further-Cont.-From-01.01.2024-to-31.12.2026Download 293-Agricultural-Teachers-Further-Cont.-From-01.01.2023-to-31.12.2025Download Download Download VOCATIONAL-INSTRUCTOR-GRADE-1-PAY-CONTINOUS-ORDER-REGDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

PTA DETAILS / HIGH AND HR SEC SCHOOLS _ 2023-2024 _ //MOST URGENT//

அனைத்து அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... https://docs.google.com/spreadsheets/d/1Co0P7oOqTWIdNlXOnj0VFlIMehtSknQo0zbmojUJurs/edit#gid=0 மேற்காணும் G-SHEET ல் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் விபரம், உதவி தலைமை ஆசிரியர் விபரம், PTA தலைவர் மற்றும் இரண்டு PTA உறுப்பினர் விபரங்களை உடனடியாக பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் CCTV CAMERA பயன்பாட்டில் உள்ள / பழுதடைந்துள்ள / தேவைபடும் எண்ணிக்கை விவரத்தினை உடனடியாக இணைப்பில் காணும் Google Sheetல் பதிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/19Rh6YjIV_hd4UyaM-T16aefrzlYOvYAmzKU8gRDeg7o/edit?usp=sharing மேற்காண் எண்ணிக்கை விவரத்தினை தங்கள் பள்ளிகளுக்கு எதிரே கோரப்பட்டுள்ள கலத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தனியாக Sheet உருவாக்கி எக்காரணம் கொண்டும் பூர்த்தி செய்யக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் டிசம்பர் 2023 மாதத்திற்குரிய மதிப்பூதியம் வழங்க ஏதுவாக பணியாளர்களின் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 12.01.2024 மாலை 3.00மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அக்டோபர்/ நவம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC-PTA-10-01-2024Download FORM_SMC_TEMPORARY-POST_Dec_2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
Pariksha Pe Charcha 2024 - உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. Pariksha-Pe-Charcha-1_removedDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.