2023-2024 ஆம் கல்வியாண்டு மிதிவண்டி வழங்கிய விபரங்களை _ பதிவு செய்தல் _ சார்பாக

அரசு/ நிதியுதவி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2023-2024 ஆம் கல்வியாண்டு மிதிவண்டி வழங்கிய விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/1s0qtoGI-mxz7LJMpUc-z9TD3GW3zgv_hduIzD6xQQWs/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.

பெறுநர்

அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்