Author: ceo

அரசு உயர்நிலை(63 பள்ளிகள்) மற்றும் மே்நிலைப் (71 பள்ளிகள்) பள்ளிகளின் கட்டிடங்கள் சார்ந்த விவரம்

CIRCULARS
படிவத்தில் எண்ணிக்கை குறிப்பிடும்போது இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் அதனை தவிர்த்து பிற கட்டிடங்களை மட்டுமே கணக்கில் கொண்டு எண்ணிக்கையை இன்று (07/02/2024) மாலை 03.00 க்குள் குறிப்பிடவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1Jpj07dCV2jLRdwK-9OgaNNz77MPTMjr0U9jmfIjoDjW_wg/viewform?usp=sf_link இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் என EMIS வலைத்தளத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை இந்த G Form இல் குறிப்பிட கூடாது. முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க கோருதல்

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-111Download முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

கல்வி உதவித்தொகை – (PM YASASVI) PRE-MATRIC SCHOLARSHIP – அரசு பள்ளிகளில் முழு நேரம் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் – 2022 – 2023ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்துதல்- தொடர்பாக.

CIRCULARS
கல்வி உதவித்தொகை – (PM YASASVI) PRE-MATRIC SCHOLARSHIP – அரசு பள்ளிகளில் முழு நேரம் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் – 2022 – 2023ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவு மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Pre_Matric_ScholarshipDownload Pre-matric-scholarship-1Download Pre-matric-Scholarship1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர்கள் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – சார்பு

CIRCULARS
அரசு பள்ளிகளிலும் கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை ஆண்டு இறுதியில் மாணவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் திறன்களை வெளிப்படுத்த ஏதுவாக ஆண்டு விழா கொண்டாட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் தனித்திறன்களை சிறப்பாக வெளிப்படுத்த பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காமல் ஆண்டு விழாவினை சிறப்பாக 10.02.2024க்குள் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கையினை 14.02.2024க்குள் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 370-b1-Annual-DayDownload School-Annual-Day-2024-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர்கள் அனைத்த உயர்/மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம்.

TNSED APP_விலையில்லா பொருட்கள் பெற்று வழங்கிய விபரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் _ நினைவூட்டல்

Schemes-PENDINGDownload மேனிலைப் பள்ளிகள் AHSS ST. MARY'SAHSS THIRUVALLUVAR GUDIYATHAMAHSS VALLALAR GUDIYATHAMAUXILIUM HSS GANDHINAGARDEVALOIS HSS KASAMDONBOSCO HSS GANDHINAGARG ADW HSS, AlamelumangapuramGADWHSS PERNAMBUTGADWHSS PERUMUGAIGADWHSS PILLANTHIPATTUGADWHSS TT MOTTURGBHSS ,LATTERIGBHSS ANAICUTGBHSS K V KUPPAMGBHSS KATPADIGBHSS PARADARAMIGBHSS PONNAIGGHSS , LATHERIGGHSS EVRN MODEL SCHOOL, VELLOREGGHSS K V KUPPAMGGHSS KATPADIGGHSS NELLOREPET (G)GGHSS PARADARAMIGGHSS PERNAMBUTGGHSS PONNAIGGHSS USSOORGHSS , GUDIYATHAM RSGHSS , PANAMADANGIGHSS AGRAVARAMGHSS CHINNAPALLIKUPPAMGHSS CHOLAVARAMGHSS KALLAPADIGHSS KILARASAMPATTUGHSS KONAVATTAMGHSS KOTTAMITTAHGHSS MAILPATTIGHSS SERKADUGHSS THATTAPARAIGHSS VALATHURGHSS VALLIMALAIGHSS VENNAMPALLIGHSS, VADUGANTHANGALGOVT BOYS HSS ODUGATHU

பள்ளிக் கல்வி –   குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு 09.02.2024 மற்றும் 10.02.2024 ஆகிய நாட்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் –  பள்ளியில் பயிலும் மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

3620.B5.05.02.2024-BBBPDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமுகநல அலுவலகம், வேலூர் மாவட்டம் – 9. மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக்  கல்வி) வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவல்   தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது.) மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி)  வேலூர் மாவட்டம். (அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல்  தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது. மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், காந்திநகர

பள்ளிக் கல்வி –  தேசிய பசுமைப்படை – பள்ளி மாணவ/மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்  – 09.02.2024 அன்று  நடைபெறுதல் – மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
401.B5.05.02.2024-தேசிய-பசுமைபடை-கட்டுரை-மற்றும்-ஓவிய-போட்டிகள்.Download கட்டுரை-மற்றும்-பேச்சுப்-போட்டி-பள்ளிகளின்-பெயர்-பட்டியல்-401.B5Download (குறிப்பு - கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். ஓவியப் போட்டிக்கான பொருட்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.) //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய பசுமைப்படை, வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

பள்ளிக் கல்வி –தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் – (SIDP) 2.0 – மாவட்ட அளவிலான துவக்க முகாம்  நடத்துல் –  தேர்தெடுக்கப்பட்ட 10 அணிகளின் மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக 

CIRCULARS
3777.B5.05.02.2024-SIDP-District-Level-CampDownload SIDP-10-Teams-District-Level-CampDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

வேலூர் மாவட்டம் – நேதாஜி ஸ்டேடியத்தில் Gr.II Police Constables, Gr.II Jail warders and Firemen பணிக்கு உடல்தகுதித்தேர்வு நடைபெறுவதால் இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை பணிகளை மேற்கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டம், நேதாஜி ஸ்டேடியத்தில் Gr.II Police Constables, Gr.II Jail warders and Firemen பணிக்கு உடல்தகுதித்தேர்வு 06.02.2024 முதல் 10.02.2024 வரை நடைபெறுவதால், 05.02.2024 பிற்பகல் 2.00 மணிக்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Police-training-reg-letter-ProceedingsDownload பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/நிதியுதவி /உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

TNSED APP_விலையில்லா பொருட்கள் பெற்று வழங்கிய விபரங்களை பதிவு செய்யாத பள்ளிகள்

CIRCULARS
PENDING-ScheMES-RptDownload உயர்நிலைப் பள்ளிகள் பட்டியல் ADW HS R.VENKATAPURAMADWGHS AMMANAGKUPPAMADWHS OLAKKASIAHS CONCORDIA, PERNAMBUTAHS DON BOSCOAHS HONNEGAR ASHRAMAHS REV. PONNURANGAMAHS ST.XAVIER'S CHRISTIANPETGADHS MAGAMADHUPURAMGGHS KILARASAMPATTUGHS PALLATHURGHS , MACHANURGHS , MELMOILGHS , PASMARPENTAGHS AGARAMGHS AGARAMCHERIGHS ASANAMBUTGHS BALURGHS BATHALAPALLIGHS DEVARISHIKUPPAMGHS EDAYANSATHUGHS ERUKKAMBUTGHS GANDHI NAGAR, GUDIYATTAMGHS GOLLAMANGALAMGHS KAMMASAMUDHIRAMGHS KarikiriGHS KOKKALURGHS MACHAMBUTGHS MELMANAVURGHS MELPALLIPATTUGHS MGR NAGARGHS MUNJURPETGHS PALLALAKUPPAMGHS PALLIKUPPAMGHS POOSARIVALASAIGHS SATHKARGHS SEMBEDUGHS SEMBEDU, VELLOREGHS SEMPALLIGHS THATHIREDDIPALLIGHS VEERICHETTIPALLIGHS, PALAMATHIGHS. ERIGUTHIGMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAMGOVER