Author: ceo

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்துக்களை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்று இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்ப தெரிவித்தல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்துக்களை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்று இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்டறிதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து விவரங்களை SCAN செய்து நாளை (03.06.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/ அரசு நிதியுதவி/சுயநிதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வட்டாரக்கல்வி மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்  – தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு, 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வட்டாரக்கல்வி மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்  - தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEINGS OF THE CEO CLICK HERE TO DOWNLOAD THE PROCEEINGS OF THE DEE CEO, VELLORE
வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CEO, VELLORE  
TO ALL BEOs/HMs/Principals – வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சார்பாக அறிவுரை வழங்கும் பொருட்டு நாளை (27.05.2021) காலை 9.30 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் இணையவழி கூட்டத்தில் (ZOOM MEETING) கலந்துகொள்ள தெரிவித்தல்

மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சார்பாக அறிவுரை வழங்கும் பொருட்டு நாளை (27.05.2021) காலை 9.30 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் இணையவழி கூட்டத்தில் (ZOOM MEETING) மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ZOOM MEETING - க்கான  இணைப்பு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. CEO VELLORE is inviting you to a scheduled Zoom meeting. Topic: CEO VELLORE's Zoom Meeting Time
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக 26-05-2021முதல் 28-05-2021வரை (புதன்கிழமை,வியாழன், வெள்ளி)  மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மிக முக்கியமான அவசர தகவல்: வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக 26-05-2021முதல் 28-05-2021வரை (புதன்கிழமை,வியாழன், வெள்ளி)  மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) கீழ்காணும் மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு உரிய அறிவுரை வழங்குதல்- சார்பாக

வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு உரிய அறிவுரை வழங்குதல்- சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தினை தறவிறக்கம் செய்து தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்/ வட்டாரக் கல்வி அலுவலர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது    
இதுநாள்வரை தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத   ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு/ தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவித்தல் – விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ மெட்ரிக்/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான  கவனத்திற்கு இதுநாள்வரை தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத   ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு/ தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் சென்று தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களை கீழ்காணும் இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO ENTER DETAILS OF EMPLOYEES 45 YEARS AND ABOVE 45 YEARS CLICK HERE TO ENTER DETAILS OF EMPLOYEES BELOW 45 YEARS முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்