2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வட்டாரக்கல்வி மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு,

2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வட்டாரக்கல்வி மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்  – தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEINGS OF THE CEO

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEINGS OF THE DEE

CEO, VELLORE