இதுநாள்வரை தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத   ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு/ தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவித்தல் – விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ மெட்ரிக்/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான  கவனத்திற்கு

இதுநாள்வரை தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத   ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு/ தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் சென்று தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களை கீழ்காணும் இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO ENTER DETAILS OF EMPLOYEES 45 YEARS AND ABOVE 45 YEARS

CLICK HERE TO ENTER DETAILS OF EMPLOYEES BELOW 45 YEARS

முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்