Author: ceo

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ’ஆ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 216-case-detailsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

SCHOOL EDUCATION – COLLECTION OF FEE BY UN AIDED PRIVATE SCHOOLS- ORDER OF THE HON’BLE HIGH COURT OF MADRAS- REVISED CIRCULAR-REG

வேலூர் மாவட்டம்- தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற ஆணை அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தனியார் / சுயநிதிப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். collection-of-fee-revised-circularDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை சுயநிதி/ தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம்- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்- கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து சுற்றறிக்கை – தொடர்பாக.

வேலூர் மாவட்டம்- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கீழ்க்கண்ட விழிப்புணர்வு ஆவணங்கள் மற்றும் வழிக்காட்டுதல் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகளின் படி அனைத்து மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் பலகையில் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு தெரியும் வண்ணம் பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TNCPCR-Circular-1-7Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

COVID-19 LOCKDOWN EXTENDED IN THE TERITORIAL JURISDICTIONS OF THE STATE OF TAMIL NADU WITH EXISTING GUIDELINES AND CERTAIN RELAXATIONS UPTO 6.00 AM OF 06.09.2021 – NOTIFICATION

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, DOWNLOAD THE ATTACHMENT - COPY OF THE G.O.522 DT.21.08.2021 CIRUCLATED FOR NECESSARY ACTION , REGARDING OVID-19 LOCKDOWN EXTENDED IN THE TERITORIAL JURISDICTIONS OF THE STATE OF TAMIL NADU WITH EXISTING GUIDELINES AND CERTAIN RELAXATIONS UPTO 6.00 AM OF 06.09.2021 . Lock-Down-G.O.-No.522-Extended-up-to-06.09.2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

FSD – BAN ON MANUFACTURE, STOREGE, TRANSPORT, DISTRIBUTION OR SALE OF ALL FOOD PRODUCTS CONTAINING TOBACCO AND NICOTINE AS INGREDIENTS IN THE STATE OF TAMIL NADU FOR FURTHER PERIOD OF ONE YEAR FROM 23.05.2021 NOTIFICATION ISSUED

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, FSD - BAN ON MANUFACTURE, STOREGE, TRANSPORT, DISTRIBUTION OR SALE OF ALL FOOD PRODUCTS CONTAINING TOBACCO AND NICOTINE AS INGREDIENTS IN THE STATE OF TAMIL NADU FOR FURTHER PERIOD OF ONE YEAR FROM 23.05.2021 NOTIFICATION ISSUED. CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER AND PROCEEDINGS OF COMMISSIONER OF SCHOOL EDUCAITON FSD-Ban-on-manufacture-storage-distribution-or-sale-of-all-food-products-containing-Tobacco-Reg-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மதிப்பீட்டு வினாத்தாள் (Multiple Choice Questions) இணையவழியாக தயாரிக்கும் பணிக்கு இணைப்பில் கண்ட முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் கண்ட முதுகலை ஆசிரியர்களை இணைபில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவத்துள்ளவாறு அறிவுரைகளை பின்பற்றி மதிப்பீட்டு வினாத்தாள் (Multiple Choice Questions) இணையவழியாக தயாரிக்கும் பணி மேற்கொள்ளும் பொருட்டு உரிய நேரில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Dindigul-DIET-12th-Accountancy-Teachers-RelievingDownload 11-12th-History-200-questions-Assessment-toolDownload POLITICAL-SCIENCE-Mcq-assessment-proceedingsDownload political-science-attachmentDownload attachment-24.08.2021Download Political-science-assessment-24.08.2021-1Download PGT-Botany-Bio-botany-teachers-100-whatsapp-group-listDownload PG-BOTANY-AND-BIO-BOTANY-MCQ-PREPARATION-COVERING-LETTERDownloa

தலைமை ஆசிரியர்கள் கூட்ட நடவடிக்கைகள் – 24.08.2021 அன்று நடைபெற்றது.

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேனிலைப் பள்ளி / சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று (24.08.2021) வேலூர், சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கூட்ட நடவடிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். HM-Meeting-minutes-24.08.2021-4Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

Syllabus prioritization for the Academic Year 2021 –2022 and the Refresher Course Modules – Sending to all schools

CIRCULARS
TO HMs/PRINCIPALS, ALL TYPE OF SCHOOL COPY OF THE LETTER FROMTHE COMMISSIONER IS COMMUNICATED FOR NECESSARY ACTION. DOWNLAOD THE ATTACHMENT REGARDING REFRESHER COURSE MODULES RELATED TO SYLLABUS PRIORITIZATION FOR THE ACADEMIC YEAR 2021-22 AND FOLLOW THE INSTRUCTIONS GIVEN IN THE PROCEEDINGS OF THE COMMISSIONER. CLICK HERE TO DOWNLOAD THE MODULES Refresher Course link in below,  https://drive.google.com/file/d/1hdohbQN0KU_SWj8xW7qNosuKukBByzlv/view?usp=drive_web CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS- Prioritised-SyllabusDownload CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு 01.09.2021 முதல் பள்ளிகள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படுவதால் – பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தி – அறிக்கை அனுப்ப கோருதல்

CIRCULARS
கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு 01.09.2021 முதல் பள்ளிகள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படுவதால் - பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தி - அறிக்கை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2599-b1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்