Author: ceo

மெட்ரிக்/ மெட்ரிக்குலேசன் பள்ளிகள் – தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது – அரசாணையில் தெரிவித்துள்ள வ.எண் 6ல் குறிப்பிட்டுள்ளவாறு கருத்துருக்கள் சமர்பிக்கக் தெரிவித்தல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
GO-No-221-DTCP-Dated-10.08.2022Download //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள்/ தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் தகவலுக்காகவும்இ தொடர் நடவடிப்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – மதுரை உலகத் திருக்குறள் தேர்வு போட்டியில் மெட்ரி/ மெட்க் மேல்நிலை பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மீள இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரியான velloreceo@gmail.com அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
திருக்குறள்-பேரவைDownload thirukkuralDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மெட்ரிக் பள்ளிகள் – தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி பேருந்துகள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு) சிறப்பு விதிகள் ,2012 – 2022-2023 ஆம் ஆண்டுகளுக்கான சட்டதிருத்தத்தின் வரைவு திருத்தம், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது- 29.06.2022 அன்று அரசிதழ் மூலமாக தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
2-001Download பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது,

மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கிட ஏதுவாக தகுதிவாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாகபணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கி ஏதுவாக தகுதிவாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2827-B1-RK-Award-1-1Download GO-220-RK-Award-2021-2022-1Download Proceedings-of-Dr.Radhakrishnan-award-2022-1Download முதன்மைக்கல்வி

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகத்தின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது மனு – இதுநாள்வரை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகத்தின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது மனு – ஆனால் கீழ் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுநாள்வரை பெறப்படவில்லை. எனவே, இதுவரை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2236-B3Download School-Library-details-pending-schoolsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் படிவத்தில் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பூர்த்தி செய்து 16-08-2022 அன்று நடைபெறும் 1st Midterm வினாத்தாள் பெற வருகை புரியும் போது வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலிருந்து படிவத்தினை பெற்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத்-தேர்வுக்-குழு-6-10-1Download பொதுத்-தேர்வுக்-குழு-11-1

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – இல்லம் தேடிக்கல்வி திட்டம் – தன்னார்வலர்களுக்கான 2 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி, குறுவள மைய அளவிலான பயிற்சி நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
மாவட்டக்கல்வி அலுவலர், சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ பொறுப்பு மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - இல்லம் தேடிக்கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கான 2 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி, குறுவள மைய அளவிலான பயிற்சி நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்டக்கல்வி அலுவலர், சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ பொறுப்பு மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-ITK-Training-RegDownload itk-rp-list-pdfDownload itk-rp-list-pdf-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

75-ஆவது சுதந்திர தினம் – 13.08.2022 முதல் 15.08.2022 வரை –  “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” கொண்டாடுதல் சார்பான அறிவுரை

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 75-ஆவது சுதந்திர தினம் – 13.08.2022 முதல் 15.08.2022 வரை -  “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். revised-INDIPENDENCE-DAY-MAIL-1-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் கோருதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டுமாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்