Author: ceo

மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கி ஏதுவாக தகுதிவாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கி ஏதுவாக தகுதிவாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2827-B1-RK-Award-1Download Proceedings-of-Dr.Radhakrishnan-award-2022Download GO-220-RK-Award-2021-2022Download முதன்மைக்கல்விஅலுவல

TRUST EXAM கல்வி உதவித்தொகை காசோலை பெற்றுச்சென்று மாணவர்களின் பற்றொப்ப சீட்டு ஒப்படைக்காத பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கீழ்க்காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டிற்கான TRUST EXAM கல்வி உதவித்தொகை காசோலை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் பற்றொப்ப சீட்டு (மூன்று நகல்கள்) கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுநாள் வரை ஒப்படைக்கப்படவில்லை . இனியும் காலம் தாழ்த்தாமல் 10-08-2022 அன்று மாலை 03.00 மணிக்குள் உரிய மாணவர்களிடமிருந்து 3 அசல் பற்றொப்ப சீட்டுக்கள் ஒப்படைக் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அமேநிப செஞ்சி 2. அணைக்கட்டு மகளிர் 3. அமேநிப சத்துவாச்சாரி 4. தட்டப்பாறை 5. கே வி குப்பம் மகளிர் 6. பொய்கை மகளிர் 7. கம்மசமுத்திரம் 8. மேல்மணவூர் 9. எர்த்தாங்கல் 10. கம்மவான்பேட்டை 11. ஊசூர் மகளிர் 12. பாலமதி 13. சின்னபள்ளிக்குப்பம் 14,. ஜெங்காலப்பள்ள

மெட்ரிக் / CBSE பள்ளி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் – மற்றும் உரிய படிவம் சமர்பிக்கக் கோருதல்

2635-2022-Meeeting-MATRICDownload // ஒப்பம்/// // க.முனுசாமி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் முதல்வர்கள் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு NSP இணையதளத்தில் புதியது மற்றும் புதுப்பித்தல் பணியினை உடன் முடிக்க கோருதல் சார்பு

அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கான NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு NSP இணையதளத்தில் 10-08-2022க்குள் புதியது விண்ணப்பம் உள்ளீடு செய்யும் (Fresh Application) பணியினை முடிக்குமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒடுக்கத்தூர் மகளிர் 2. நேஷனல் குடியாத்தம் 3. திருவள்ளுவர் குடியாத்தம் 4. அக்ஸீலியம் காட்பாடி 5. பொன்னை மகளிர் 6. லத்தேரி மகளிர் 7. செயின் மேரிஸ் வேலூர் 8. ஈவெரா வேலூர் 9. என் கே எம் சாயிநாதபுரம் மேலும் 2022-2023ம் கல்வியாண்டிற்கான NMMS புதுப்பித்தல் விண்ணப்பங்களையும் உடன் NSP இணையதளத்தில் 10-08-2022க்குள் உள்ளீடு செய்யும் (Renewal Application) பணியினை உடன் முடிக்க நடவடிக்கை மேற்கொ

2022-2023-ம் கல்வியாண்டு “இல்லம் தேடிக்கல்வி திட்டம்” தொடக்க மற்றும் உயர்த் தொடக்க இல்லம் தேடிக் கல்வி மையங்கள் – மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மேற்பார்வையாளர்கள், 2022-2023-ம் கல்வியாண்டு “இல்லம் தேடிக்கல்வி திட்டம்” தொடக்க மற்றும் உயர்த் தொடக்க இல்லம் தேடிக் கல்வி மையங்கள் - மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-ITK-Training-Reg-080822Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ஆம் கல்வியாண்டு – அரசு / அரசுநிதியுதவிபெறும்/மெட்ரிக்/ சுயநிதிப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு அனைத்துவகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து ரசு / அரசுநிதியுதவிபெறும்/ சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023ஆம் கல்வியாண்டு - அரசு / அரசுநிதியுதவிபெறும்/மெட்ரிக்/ சுயநிதிப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு அனைத்துவகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SPORTS-3Download ZONAL-DATE-AND-OFFICIAL-LISTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL Martic / Matric Hr Sec Schools – NTCP – STCC – Violation under Section 5 of COTP Act 2003 – Complaint Received from Tobacco Monitor – The ITC Ltd Company organized the event collaboration with Environmentalist Foundation of India (NGO partner) engages Students in Chennai – Certain Instruction issued by Director of Public Health and Preventive Medicine- Reg

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
02.08.2022-CircularDownload // ஒப்பம் // // க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மெட்ரிக் மற்றும் CBSE பள்ளிகள் சனி,ஞாயிறுகிழமைகளில் பள்ளிகள் செயல்படுவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, அரசு அறிவித்துள்ளவாறு சனி, ஞாயிறுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலராலும், பல முறை இவ் இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவித்தும் பள்ளிகள் செயல்படுவது வருத்தத்திற்குரிய செயலாகும். எனவே அனைத்து மெட்ரிக் மற்றும் CBSE பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சனி ,ஞாயிறுக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என மீள திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
// ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

ஊதியக் கொடுப்பாணை – ஜுலை -2022 மாதம் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
476-temporary-postDownload முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர், பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது,

1st MID TERM TEST AUGUST -2022- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து 1st MID TERM TEST AUGUST -2022- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS கோப்புகளை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். syllabus-final-FINALDownload 11std Syllabus 12th std syllabus 6-to-10-standard-Time tableDownload 11th-and-12th-TimetableDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்