பள்ளிக் கல்வி – 2023ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல 17 வயது வரையிலான மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ) கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவித்தல் தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர்  மாவட்டம்.

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி பெறும்  மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

  • பயிற்சி ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,

14, பெல்லியப்பா கட்டிடம், ஆபிஸர்ஸ் லைன், வேலூர் – 1.