பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு – கல்வி இணை/கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – மாநில அளவில் சிறார் திரைப்பட விழா போட்டிகள் நடைபெறுதல் – மாணாக்கர்கள் கலந்து கொள்ளுதல் – அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக மாணாக்கர்களை அழைத்துச்செல்ல கோருதல் – சார்பாக.

முதன்மைக்கல்விஅலுவலர்                                                                                   வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர்.

(உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்  பொருட்டு.)

  • மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), வேலூர் / திருப்பத்தூர்

அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)

 (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள்,

 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

  • தலைமையாசிரியர்கள்,

அரசு நடுநிலை / உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

                 (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்- சென்னை.6. பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு தகவலுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.