பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.