இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சிக்கு நிலுவையில் உள்ள பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல்

வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்