மெட்ரிக் பள்ளிகள் – (SOP) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் – SOP for Sustaining Water, Sanitation and Hygiene in Schools (Wash) – அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற கோருதல் – தொடர்பாக.

மெட்ரிக் பள்ளிகள் – (SOP) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் – SOP for Sustaining Water, Sanitation and Hygiene in Schools (Wash) – அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற கோருதல் – சார்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கீழ்காணும் செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.