25.07.2023 அன்று இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்ட நடவடிக்கைகள் – பள்ளிகளுக்கான சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக.

அனைத்து வகை அரசு / அரசு நிதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

25.07.2023 அன்று இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய செய்திகள் சுற்றறிக்கையாக அனுப்பப்படுகிறது. நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.