Month: September 2023

பள்ளிக்கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் – அகத்தணிக்கை நடைபெற்றது நிவர்த்தி செய்ய தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அகத்தணிக்கை நடைபெற்றது பத்திஎண்.21 இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடன் களைந்து அதன் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் AuditDownload

அவசரம் -பள்ளிக்கல்வி – தொழிற்கல்வி – சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு/அரசுஉதவி பெறும்/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்/ ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் 06.04.2018க்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற/வழக்கு நிலுவையில் உள்ள  / வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் – ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டது – விடுபட்ட நபர்கள் இருப்பின் உடன் விவரம் அனுப்பக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
சார்ந்த அரசு / அரசுஉதவி பெறும் / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கவனத்திற்கு 797-PROCEEDINGS-Download PENDING-SCHOOL-Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர். பெறுநர் சார்ந்த அரசு / அரசுஉதவி பெறும் / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.        

அமைச்சுப் பணி,  பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல்  31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெற  வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் விவரங்கள் அனுப்பக் கோருதல்

1551-A1-01.08.2023-reminder-letterDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது

இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கோரியுள்ளதால் வேலூர் மாவட்டம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் பள்ளி சார்பில் மாவட்டத்தின் பெயருடன் கீழ் காணும் Email Id கு இரண்டு நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது EMAIL ADDRESS casteviolencecommitteechandru@gmail.com velloreceo@gmail.com அல்லது கீழ்காணும் முகவரிக்கு தபாலில் அனுப்பவும்: JUSTISE K CHANDRU ONE MAN COMMITTEE 147, KUTCHERY ROAD, MYLAPORE, CHENNAI-600004 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள்), வேலூ

பள்ளிக் கல்வி – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கு IFHRMS வழியாக ஊதியம் பெற்று வழங்கிட வழியில்லாத ஆசிரியர் / ஆசிரியரல்லாதோருக்கு ஊதியம் பெற்று வழங்கிட ஏதுவாக உரிய படிவங்களில் விவரங்கள் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு IFHRMS-Post-mappingDownload IFHRMS-POST-MAPING-AND-OTHER-PROBLEMSDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி) மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்)

சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் –2023-2024ஆம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாணாக்கர்களின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

Spl_Fees_2023-2024Download spl-feesDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை /அரசு உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-2024 கல்வியாண்டு -11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு விநியோகித்தல் –பள்ளிகளுக்கு நெறிமுறைகள் வழங்குதல் –சார்பு 

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3901Download //ஓம்.செ.மணிமொழி//                முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர். அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல். 1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,வேலூர். அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது, 2.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. 3.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட அலுவலர்,அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

2023-2024 ஆம் கல்வியாண்டு -அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு – மாவட்ட அளவில் – போட்டி நடத்துவதற்கு இணைப்பில் கண்ட ஆசிரியர்களை விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
CamScanner-09-20-2023-17.17.25Download SPORTS-MEET-OFFICIAL-LIST-2023-24-CopyDownload NEW-GAMES-OFFICIALS-2023-24-2Download REV-DISTRICT-OLD-GAMES-OFFICIALS-23-24Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2024  புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3969-SSLC-CENTER-PROCEEDINGSDownload 3969-FORM-Download New-Centre-GO-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், பரப்பரப்பான நேரத்தில் போக்குவரத்தை சீரமைக்கவும், விபத்துகளை குறைக்கவும், வாகனங்கள் தடையின்றி  செல்லவும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும்  NSS / NCC / RSP  தன்னார்வலர்கள் / மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் – தொடர்பாக 

CIRCULARS
3964.B5.20.09.2023-NCC-NSS-students-volunteers-trainingDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர், அரசு / அரசு  நிதியுதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்