பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், பரப்பரப்பான நேரத்தில் போக்குவரத்தை சீரமைக்கவும், விபத்துகளை குறைக்கவும், வாகனங்கள் தடையின்றி  செல்லவும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும்  NSS / NCC / RSP  தன்னார்வலர்கள் / மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் – தொடர்பாக 

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்,

அரசு / அரசு  நிதியுதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்