பள்ளிக் கல்வி – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கு IFHRMS வழியாக ஊதியம் பெற்று வழங்கிட வழியில்லாத ஆசிரியர் / ஆசிரியரல்லாதோருக்கு ஊதியம் பெற்று வழங்கிட ஏதுவாக உரிய படிவங்களில் விவரங்கள் கோருதல் – தொடர்பாக.

அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

 வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை)

மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி)

மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்)