Month: June 2023

கல்வி உதவித்தொகை – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும்  திட்டம் – சார்பாக

CIRCULARS
1977.B5.06.05.2023EX-Servicemen-Children-ScholarshipDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – “நம்ம ஊரு சூப்பரு” – வேலூர் மாவட்டம் – குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இயக்கம் 15.06.2023 வரை செயல்படுத்துவதற்கான – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்பு

CIRCULARS
1955.B5.07.06.2023-நம்ம-ஊரு-சூப்பருDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2022 -23 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-Jun-7-2023-12-05Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த தலைமையாசிரியர்கள்.

2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு   2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து பாட வாரியாக  கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல்  àdata-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore-->Datauser id-->paassword பயன்படுத்தி  பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி பெற

உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9,10ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி – முதன்மைக் கருத்தாளர் பயிற்சி – பணிவிடுவிப்பு செய்ய தெரிவித்தல் தொடர்பாக.

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த- மாவட்ட முதன்மைக் கருத்தாளர் பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளிகளில் 09.06.2023 அன்று காலை 9,30 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிறிசியில் மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருண்மைகளைக் குறித்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அந்தந்த வட்டார வள மை மேற்பார்வையாளர்கள் மூலமாக உரிய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து பணிவிடுவிப்பு செய்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 9-10-RP-List-Handling-teachers-CPD-CRC-training

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2023 ஜுன் மாதத்தில்  ஏதேனும் ஒரு நாளில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடும் பொருட்டு சுற்றுச் சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படை மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நடுதல், வினாடி வினா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி போன்ற  நிகழ்ச்சிகளை பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். மேலும் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் கூடிய செயல்பாட்டு அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. சுற்றறிக்கை-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்   மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி அலுவலர்&n

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளை பின்பற்றி செயல்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PTA-விதிமுறைகள்.pdfDownload 2278-ptaDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்/தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு அனுப்பப்படுகிறது. 

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் /ஏப்ரல்-2023 பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல்-2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள  செய்தி குறிப்பினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியின்  அறிவிப்பு பலகையில் இது தொடர்பாக மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். HSE-First-Year-2023-Exam-Scan-copy-doenloading-Re-valuation-Re-total-II-Apply-Press-ReleaseDownload ஒப்பம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிர

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி  பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு –

CIRCULARS
வருகின்ற 05.06.2023 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும் விவரம் தெரிவித்தல் - சார்பு சுற்றறிக்கை-த.ஆ.-கூட்டம்Download //ஒப்பம்//  முதன்மைக் கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி  பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2023 ஜுன் மாதத்தில்  14ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடும் பொருட்டு சுற்றுச் சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படை மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நடுதல், வினாடி வினா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி போன்ற  நிகழ்ச்சிகளை பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். மேலும் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் கூடிய செயல்பாட்டு அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. சுற்றறிக்கைDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்   மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி