கல்வி உதவித்தொகை – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும்  திட்டம் – சார்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் / முதல்வர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் /

உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.