அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி  பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு –

வருகின்ற 05.06.2023 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும் விவரம் தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

 முதன்மைக் கல்வி அலுவலர்,    வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் /

அரசு நிதியுதவி  பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், 

வேலூர் மாவட்டம்.