Month: May 2023

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2023ம் ஆண்டு அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ / மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் - தொடர்பாக 2042.B5.16.05.2023-உயர்கல்வி-பயில-கல்வி-உதவிதொகைDownload கல்வி-உதவி-தொகை-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  - அரசு / அரசு நிதியுதவி பெறும்/தனியார்  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் நகல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -தேர்ச்சி விகிதம் -குறைவான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – தெரிவித்தல்-சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி விகிதம் கடந்த 2022 ஆண்டு பொதுத் தேர்விற்கும் நடைபெற்று முடிந்த மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கும் குறைவான தேர்ச்சி அடைந்த கீழ்க்காணும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.05.2023(செவ்வாய் கிழமை ) காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. percentage-wise-Download மேலும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 தேர்ச்சி விகிதம் 80% கீழ் குறைவான கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 16.05.2023 (செவ்வாய் கிழமை ) மாலை 4.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. below-80-schoolsDownload ஒப்ப

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது – கூட்டத்தில் கலந்து கொள்ளாத தலைமை ஆசிரியர்கள் மீது விளக்கம் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-May-12-2023-17-42 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வட்டம் மற்றும் நகரம் – அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா விடுமுறை – சார்பு.

CIRCULARS
DocScanner-12-May-2023-4-43-pm-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – 2022-23ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது – அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்தல்- தொடர்பாக.

CIRCULARS
COUNSELING-VENUE-1Download Revised-counselling-schedule-11.05.2023-reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு நாளை (12.05.2023) நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்திற்கு மன்ற செயல்பாடுகளின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள (EXCEL) Sheet-ல் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

CIRCULARS
Club-Details-and-Teacher-inchargeDownload முதன்மை கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வே.மா.,

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 –ன்படி திரு.salanraj   என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2002-rti-salanrajDownload பெறுநர்        அனைத்து வகை  அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது. நகல் திரு.salanraj 57/58 Sarangapani Street, H Block,Rahul Aishwaryam Apartment, Ambattur,Chennai -600053. 

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு -ஜூன் /ஜூலை -2023 -தனித்தேர்வார்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு Private-Candidates-Instructions-Addl.-pdfDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளிதலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

“நான் முதல்வன்” – கல்லூரி கனவு – பள்ளிக் கல்வி துறை தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல்(Career Guidance Cell) ஆலோசனை வழங்குதல் – 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற / பெறாத மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் – அனைத்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து செலவினத்திற்கான கட்டணம் வழங்குதல் – தொடர்பாக

Naan-Muthalvan-CG-NSS-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

“நான் முதல்வன்” – கல்லூரி கனவு – அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் -சார்பு.

SS-VLR-DIST-SMC-RPs-CG-Reg-1Download Vellore-72.xlsx-Vellore-district-SMC-RPSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வே.மா.,