பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் – சார்பு

/ ஒப்பம் //

// க.முனுசாமி //

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம்.

பெறுநர் –

அனைத்து அரசு / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.