TRUST EXAMINATION –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு–டிசம்பர் 2022 –10.12.2022-தேர்விற்கான அறிவுரைகள் விவரம் தெரிவித்தல்-சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  தேர்வர்கள் OMR விடைத்தாளில் தாம் எந்த கலத்திற்கான விடை சரி என நினைக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை பந்துமுனை ( BLACK BALL POINT PEN) பேனாவில் மட்டுமே நிழற்படுத்த வேண்டும் என தங்கள் பள்ளியில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு  அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   

 

ஓம்.க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு