வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாவட்ட அளவிலான ” கலைத் திருவிழா போட்டிகள் – 2022 ” நடைபெறும் – இடம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் (இடைநிலைக் கல்வி / தொடக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் வே.மா.,)