Month: November 2022

நினைவூட்டு -1 வேலூர் மாவட்டம் – தேர்வுகள் 2022 – 2023 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் – EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு –கூடுதல் தகவல்கள் தெரிவித்தல் – சார்பு.

NOMINAL-ROLLDownload 4678-10-11-Nominal-Roll-1Download 2023-NR-Proceeding-instruction-to-all-HMs-1-1Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றம் மெட்ரிக் முதல்வர்கள், வே.மா.

தற்காலிகமாக முதுகலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல் -சார்பு

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக முதுகலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்ட விவரம் இணைப்பில் உள்ள GOOGLE SHEET -ல் உடன் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் https://docs.google.com/spreadsheets/d/1hmvPjvERgj94IFzAMvERYJYT_UN6EqRK/edit?usp=sharing&ouid=104769466759018070308&rtpof=true&sd=true ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

மிதிவண்டி-2021-2022 ஆம் கல்வியாண்டில் மாணவ/ மாணவிகளுக்கு பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் -சார்பு

CIRCULARS
அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள Google Sheet - ல் உடன் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் https://docs.google.com/spreadsheets/d/14I60QrBubC-QY1P-t32art9OvDz377cJKL-AMRknkrg/edit?usp=s ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம்- குழந்தைகள் தினவிழா முன்னிட்டு ஓவியப்போட்டிகள், சார்பு.

CIRCULARS
DocScanner-Nov-17-2022-17-15Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வே.மா.

// மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – பிள்ளையார் குப்பம் – பெருமுகை GGR பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கும் மாதிரிப் பள்ளிக்கு 2022 – 2023 -ஆம் கல்வி ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ / மாணவிகளின் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது NR பட்டியலின் நகல்களை நாளை மாலை 3.00 -க்குள் காந்திநகர் , காட்பாடி . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சாந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

பதிவறை எழுத்தர் பணியிட விவரம் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள விவரங்களை உடனடியாக Google sheet -ல் இன்று பிற்பகல் 2 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/12dpMQHEEKYXyZ8GXbW8w0ie0h-qTcrdVZ_HllUumGic/edit?usp=sharing மேற்காண் விவரங்கள் பள்ளிக்கல்வி ஆணையரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளதால் தனி கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்காணும் விவரங்களில் சந்தேகம் இருப்பின் கீழ்க்காணும் கைபேசி எண்ணினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Sivakumar -9043713670 Dayanithi-9791888163 ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

வேலூர் மாவட்டம் – 2022 கலைத் திருவிழா சார்ந்து அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்

வேலூர் மாவட்டம் - 2022 கலைத் திருவிழா சார்ந்து அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்நாள் – 17.11.2022 பிற்பகல், நேரம் – 2 மணியளவில்இடம்- ஹோலிகிராஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி,சத்துவாச்சாரி, வேலூர்-9. அனைத்து வகை அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர்நலம்/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஒம்/. க.முனுசாமி) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி)8 ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள், வே.மா.ஹோலிகிராஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி,சத்துவாச்சாரி, வேலூர்-9.

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -நவம்பர் 2022

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு…. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google -Sheet ல் தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடைத்தாள்களை திருத்திய பின்னர் பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்ய வேண்டும் என அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1TtF25q5QnTXQJszwcI0NQnxRLDoxLOL2lusm12FulQw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நினைவூட்டு-1 வேலூர் மாவட்டம் -SSLC-மே -2022-செய்முறைத் தேர்வுகுட்பட்ட கீழ்காணும் பள்ளிகளுக்கு தொகை விடுவிக்க வங்கி கணக்கு விவரம் –கோருதல் –சார்பு

CIRCULARS
SSLC-மே-2022 செய்முறைத்தேர்வுகுட்பட்ட தொகை விடுவிக்க இணைப்பில் காணும் பள்ளிகளில் இருந்து வங்கி கணக்கு விவரம் 09.11.2022 கோரப்பட்டது , பெரும்பாலான பள்ளிகள் இதுநாள் வரை அனுப்பப்படவில்லை தேர்வுத்துறைக்கு உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளதால் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று(15.11.2022 ) மாலை 4.00 மணிக்குள் அனுப்புமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/17vdrBEyC1rF71zMi-dLh3mjXbgL9o_r4qjQiukRykTY/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள்