பதிவறை எழுத்தர் பணியிட விவரம் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள விவரங்களை உடனடியாக Google sheet -ல் இன்று பிற்பகல் 2 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/12dpMQHEEKYXyZ8GXbW8w0ie0h-qTcrdVZ_HllUumGic/edit?usp=sharing

மேற்காண் விவரங்கள் பள்ளிக்கல்வி ஆணையரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளதால் தனி கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேற்காணும் விவரங்களில் சந்தேகம் இருப்பின் கீழ்க்காணும் கைபேசி எண்ணினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Sivakumar -9043713670

Dayanithi-9791888163

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்