Month: November 2022

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாரா செயல்பாடுகள் – 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் “கலைத் திருவிழா போட்டிகள்” நடத்துதல் – சார்பாக.

CIRCULARS
SS-VLR-DIST-Kalai-Thiruvizha-2022-Reg-4Download Kalai-Thiruvizha-Guidelines_2022_Final_21.11.2022-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் கருத்தாளர்கள் & பார்வையாளர்களுக்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவினை வலுப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கையாக, தமிழகம், முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பெற்றோர்களை, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நியமிக்கப்பட்டிருக்கும் கருத்தாளர்களின் வழியே நேரில் சந்தித்து, அவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்தும், பணிகள் குறித்தும் ஆழமான புரிதலை உருவாக்கி அதன் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழுவை ஆற்றல்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதலுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். SMC-2Download

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

CIRCULARS
DocScanner-Nov-21-2022-16-28Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு / நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்.

மாநில அளவிலான 63 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு மாநில அளவிலான 63 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 25.11.2022 முதல் 30.11.2022 நடைபெறவுள்ளது. வேலூர் மாவட்ட அளவில் தேர்வு பெற்று பங்கு பெரும் மாணவ/ மாணவியர்களுக்கு இணைப்பில் காணும் அட்டவணையில் தெரிவிதுள்ளபடி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். State_Sports-DIPE-letter-TiruvannamalaiDownload https://www.google.com/maps/d/u/0/edit?mid=1WdsXAg88EHgWzTrr48pL9iL4Qo2CUag&usp=sharing 63rd State level Coemptions - Tiruvannamalai DistrictRoute Map for Accommodations Schools/ District Sports Ground ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காக அனுப்பலாகிறது.

NMMS-தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை திட்டம் (NMMS Scheme )- தேர்ச்சி பெற்ற மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் 30.11.2022 –க்குள் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் –காலநீட்டிப்பு வழங்கிய விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
125-NMMS-Renewal-ProceedingsDownload NMMS-FRESH-RENEWAL-DAILY-REPORTDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு உயர்/மேல்நிலை நிதியுதவி பள்ளி தலையமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

அவசரம் – விலையில்லா மிதிவண்டி -2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய இறுதி தேவை பட்டியல் மற்றும் 2021 -2022 ஆம் கல்வியாண்டிற்குரிய இருப்பு மற்றும் தேவை பட்டியல் கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 19.11.2022 காலை 11 மணிக்குள் சமர்பிக்கக் கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CYCLE-FINAL-INDENT-22-23-21-22Download FORM-1Download FORM-2Download FORM-3Download மேற்காண் தகவல் மிக மிக அவசரம் என்பதால் தலைமைஆசிரியர்கள் தனிகவனம் செலுத்து உரிய நேரத்தில் தகவல் அளிக்குமாறு மீள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டத்தின்படி 2022 – 23 ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடாரா மாணவர்கள் விவரங்கள் Google Sheet –ல் பதிவேற்றுதல் – சார்பு.

CIRCULARS
1461-dc1-cg-ss-2022-18.11.20221Download இணைப்பு https://docs.google.com/spreadsheets/d/1KNHY7pcSAVSB0649IHpSfNS3HevYJ7Gt/edit?usp=sharing&ouid=102587683996983775589&rtpof=true&sd=true முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள். மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம்.

குழந்தைகள் திரைப்படம் – வேலூர் மாவட்டத்தில் “குழந்தைகளின் தேசத்தந்தை” திரைப்படத்தை மாணாக்கர்களுக்கு சலுகை கட்டணத்தில் திரையிட்டுக் காட்டுதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு “குழந்தைகளின் தேசத்தந்தை” என்னும் குழந்தைகள் திரைப்படம் காண்பிக்க சலுவை கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வசூலித்து கொண்டு பள்ளி வளாகங்களில் நவம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை திரையிட்டு காட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் Permission-Nethaji-filmDownload Childrens-film-1Download Childrens-film-2Download

வேலூர் மாவட்டம், அனைத்துவகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   தமிழக அரசு 25.10.2022 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.   அதற்கு  ஈடுசெய்யும் பொருட்டு  நாளை   19.11.2022 (TNPSCE – GROUP – I – EXAM ) தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகள்   தவிர மற்ற அனைத்து வகை  பள்ளிகளும் முழு நேரமாக செயல்படும் என ஏற்கனவே  அறிவித்திருந்தபடி பள்ளிகள் செயல்படும் 19.11.2022 அன்று நடைபெற இருந்த இரண்டாம் பருவ தேர்வுகள் 21.11.2022 அன்று நடைபெறும் என  அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் /  முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.

CIRCULARS
                                                                             (ஒம்/- க.முனுசாமி) முதன்மைக் கல்வி அலுவலர்,                                                 &nbs

உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் (Hitech lab) 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 21 .11. 2022 முதல் வினாடி வினா போட்டிகள் நடத்த இணைப்பில் காணும் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
Assessment-circular-Hi-Tech-LabDownload ஒப்பம் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா.