Month: October 2022

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட காவல் பயிற்சி மைதானத்தில் 149ஆவது அணி பயிற்சி முடிக்கும் நிறைவு நாள் நிகழ்ச்சி – Students Police Club மாணாக்கர்களை 19.10.2022 அன்று பார்வையாளராக கலந்துக்கொள்ள தெரிவித்தல்  – சார்பு.

CIRCULARS
Certificate-Course-in-English-BT0000003BDownload Certificate-Course-in-English-BT0000003A-2Download Certificate-Course-in-English-BT0000002BDownload Certificate-Course-in-English-BT0000002A-2Download Certificate-Course-in-English-BT0000001A-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சூரியன் FM நடத்தும் ஓவியப்போட்டி – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்தல் – சார்பு.

CIRCULARS
Certificate-Course-in-English-BT0000001A-1Download Certificate-Course-in-English-BT0000002A-1Download Certificate-Course-in-English-BT0000003A-1Download Certificate-Course-in-English-BT0000004A-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022 -2023 ஆம் கல்வி ஆண்டு – வேலூர் மாவட்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 21.10.2022 அன்று வேலூர் தொழில் நுட்ப (VIT) வளாகத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறுதல் – சார்பு.

CIRCULARS
Certificate-Course-in-English-BT0000001ADownload Certificate-Course-in-English-BT0000002ADownload Certificate-Course-in-English-BT0000003ADownload Certificate-Course-in-English-BT0000004ADownload Certificate-Course-in-English-BT0000004BDownload Certificate-Course-in-English-BT0000005ADownload Certificate-Course-in-English-BT0000005BDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாதிரி பள்ளி – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை – (Super Quiz) – பட்டியலில் கண்டுள்ள மாணவர்களை மதிப்பீட்டில் கலந்துக்கொள்ள செய்தல் – சார்பு.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர்மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாதிரி பள்ளி - 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை - (Super Quiz) - பட்டியலில் கண்டுள்ள மாணவர்களை மதிப்பீட்டில் கலந்துக்கொள்ள செய்தல் - சார்பு. SS-VLR-Model-School-Super-Quiz-1Download Annexure1-Select_11th_Quiz_computerscience_011022-VelloreDownload Annexure2-Select_11th_Quiz_biology_011022-VelloreDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கான வழிகாட்டல் முகாம் – சார்பு.

Adobe-Scan-17-Oct-2022-2Download Approved_-District-Collector-CEO-letter-3Download VELLORE-CAREER-GUDIANCE-2022-20232Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை யூனிசெப் நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெறுதல் – ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை யூனிசெப் நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளதால் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை விடுவித்து அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் ECO-Coordinator-trainingDownload Teachers-listDownload

வேலூர் மாவட்டம் – அமைச்சுப் பணி – 2020 -2021 ஆம் கல்வியாண்டு நிர்வாக சீரமைப்பு – அலுவலகம் / பள்ளிகளில் பணிநிரவல் -அலுவலக பணியாளர்கள் பணியிடங்கள் தோற்றுவித்த விவரம்- மற்றும் பணிநிரவல் விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2829-A1-2022Download vellore-dist-Non-teaching-staff-details-Allotment.Download -Employee-Details-2Download பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாதிரிப் பள்ளி துவக்க விழாவில் கலந்துக் கொள்ள இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் / முதுகலைஆசிரியர்கள் சார்ந்த பள்ளி மாணவ/ மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
வேலூர்-மாவட்ட-கூடுதல்-முதன்மைக்-கல்வி-அலுவலர்-செயல்முறைகள்Download New-Model-School-pg-name-listDownload VELLORE-model-school-student-final-list-1Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- நிர்வாக சீரமைப்பு காரணமாக அரசு பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டமை – பணியாளர்கள் இன்றி காலியாக உள்ள பள்ளிகளில் புதிய பணியாளர்கள் நிரப்பும் வரை ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகப் பணியாளர்கள் சம்பளப்பட்டியல் தயாரிக்க மூன்று நாட்கள் மட்டும் விடுவித்தல் – சார்பு.

Joining-report-3 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்.

அனைத்து வகைப் பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடைபெறுதல் – சார்பு.

CIRCULARS
அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,  வேலூர் மாவட்டம். வேலூர், நேதாஜி ஸ்டேடியத்தில் 13.10.2022 அன்று  முற்பகல் 09.00 மணிக்கு கட்டுரைப் போட்டி (1) “ மாநில வளர்ச்சியில் காவல் துறையின் பங்கு “ என்ற தலைப்பிலும்  மற்றும்  Painting Competition  (2) “ Police Duties “ என்ற  தலைப்பிலும் போட்டிகள்  நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள மாணாக்கர்களை கலந்துக் கொள்ள தெரிவு செய்து அனுப்பிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 1313Download