2022-2023-ம் கல்வியாண்டு “இல்லம் தேடிக்கல்வி திட்டம்” தொடக்க மற்றும் உயர்த் தொடக்க இல்லம் தேடிக் கல்வி மையங்கள் – மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மேற்பார்வையாளர்கள்,

2022-2023-ம் கல்வியாண்டு “இல்லம் தேடிக்கல்வி திட்டம்” தொடக்க மற்றும் உயர்த் தொடக்க இல்லம் தேடிக் கல்வி மையங்கள் – மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்