2022-2023ஆம் கல்வியாண்டு – அரசு / அரசுநிதியுதவிபெறும்/மெட்ரிக்/ சுயநிதிப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு அனைத்துவகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுதல்

அனைத்து ரசு / அரசுநிதியுதவிபெறும்/ சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023ஆம் கல்வியாண்டு – அரசு / அரசுநிதியுதவிபெறும்/மெட்ரிக்/ சுயநிதிப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு அனைத்துவகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்