2022-2023கல்வியாண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்துதல் சார்பு

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

இணைப்பு

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக்கல்வி அலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

உடற் கல்வி ஆய்வாளர்,வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.