அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 09.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல்

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 09.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம்செய்து கூட்டப்பொருளுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்