2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல்

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.