சிறுபான்மையினர் நலம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் நாளது தேதிவரையில் Forward செய்யப்பட்ட அனைத்து Pre Matric and Post Matric கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களை உடன் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,

சிறுபான்மையினர் நலம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் நாளது தேதிவரையில் Forward செய்யப்பட்ட அனைத்து Pre Matric and Post Matric கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களை உடன் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்