2021-22ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை அனுமதித்த விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது. இது நாள் வரை பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள், பதிவேற்றம் செய்யப்படாததற்கான காரணம் கோருதல்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

2021-22ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை அனுமதித்த விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – இது நாள் வரை பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள், பதிவேற்றம் செய்யப்படாததற்கான காரணம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கும்படி அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்