2021 -2022-ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான விலையில்லா சீருடைகள் பேர்ணாம்பட்டு, மற்றும் குடியாத்தம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும் விவரம்

வேலூர் கல்வி மாவட்ட அரசு / நகராட்சி / ஆதிந /  நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2021 -2022-ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான விலையில்லா சீருடைகள் பேர்ணாம்பட்டு, மற்றும் குடியாத்தம் ஒன்றியங்களில் உள்ள  பள்ளிகளுக்கு கீழ்காணும் விவரப்படி வழங்கப்படவுள்ளது  சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய INDENT படிவத்தை சமர்ப்பித்து 2-SETS சீருடைகளை பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வ.எண்நாள்ஒன்றியங்கள்சீருடைகள் வழங்குமிடம்
108.09.2021 முதல்பேர்ணாம்பட்டுஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு
208.09.2021 முதல்குடியாத்தம்நேஷ்னல் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம்

மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்