2021-2022ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-2022ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தினை இணைப்பில் உள்ள படிவங்களில் பூர்த்தி செய்து (படிவம் 1 மற்றும் 2) தலைமையாசிரியர் கையொப்பமிட்டு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும். அதன் நகலினை Scan செய்து இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு (ceovlr5@gmail.com) 22.01.2022 மாலை 4.00 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்