2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் – ஆன்லைன் வழியாக மேற்கொள்ள கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட),

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் – ஆன்லைன் வழியாக மேற்கொள்ள கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட),

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.