மேல்நிலை முதலாம் ஆண்டு வேறு மாநில/ மத்திய பாடத்திட்டத்தில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் தொடருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட),

மேல்நிலை முதலாம் ஆண்டு வேறு மாநில/ மத்திய பாடத்திட்டத்தில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் தொடருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்