Month: October 2019

நினைவூட்டு-1 – அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இன்று (15.10.2019) மாலை 5.00மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு-1 – அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இன்று (15.10.2019) மாலை 5.00மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
நினைவூட்டு-1 அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உள்ளீடு செய்தல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை 14.10.2019க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்னும்சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளதால் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு தகவல் அனுப்புவதில் தாமதம் ஏற்படுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இன்று (15.101.2019) மாலை 5.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்

ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  DIRECTOR (DEE) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  DIRECTOR (DSE) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதாமல் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் – பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்க கோரியது – தொடர்பாக – விவரங்கள் கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதாமல் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் – பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்க கோரியது சார்பாக விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த மாணவர்களின் விவரங்களை 16.10.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பப்படுகிறது. மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்
அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தல்

அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 16.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் புதிய பாடப் பயிற்சி சார்பான ஒருநாள் பயிற்சியில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் போதிக்கும் பாடப்புத்தகத்துடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்

டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,   இணைப்பில் உள்ள டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE NOTICE AND ID CARD முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்தி மற்றும் EMIS சார்பான அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் கல்வி மாவட்ட அளவிளான வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்தி மற்றும் EMIS சார்பான அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் கல்வி மாவட்ட அளவிளான வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்தி அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்குழுவில் அந்தந்த கல்வி கல்வி மாவட்டத்திற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளித் துணை ஆய்வாளர், அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் ம
நினைவூட்டல் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.