Month: September 2019

அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 2019-20ம் ஆண்டிற்கு 01.08.2019 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்க கருத்துருக்கள் பரிந்துரை செய்து அனுப்பக்கோருதல்

அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 2019-20ம் ஆண்டிற்கு 01.08.2019 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்க கருத்துருக்கள் பரிந்துரை செய்து அனுப்பக்கோருதல்

CIRCULARS
அனைத்து  அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 2019-20ம் ஆண்டிற்கு 01.08.2019 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்க கருத்துருக்கள் பரிந்துரை செய்து அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துஅரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO ALL HMs AND  PRINCIPALS  – TOMORROW IS WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS – HOLIDAY FOR MUHARAM FESTIVAL ON 11TH SEPTEMBER 2019

TO ALL HMs AND PRINCIPALS – TOMORROW IS WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS – HOLIDAY FOR MUHARAM FESTIVAL ON 11TH SEPTEMBER 2019

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,   நாளை 10.09.2019 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் என தெரிவிக்கப்படுகிறது. அரசாணை எண்.603 நாள் 05.09.2019ன்படி மொகரம் பண்டிகை முன்னிட்டு 11.09.2019 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE G.O.603 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
உலக தற்கொலை தடுப்பு தினம் – 10.09.2019 – அன்று மாணவர்கள் தற்கொலை தடுப்பு தின உறுதிமொழி எடுத்தல்

உலக தற்கொலை தடுப்பு தினம் – 10.09.2019 – அன்று மாணவர்கள் தற்கொலை தடுப்பு தின உறுதிமொழி எடுத்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், உலக தற்கொலை தடுப்பு தினம் – 10.09.2019 – அன்று மாணவர்கள் தற்கொலை தடுப்பு தின உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Sun Exposure Programme – அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெறுதல்

Sun Exposure Programme – அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்துப் பள்ளிகளிலும் Sun Exposure Programme நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
MOST URGENT – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை உடனடியாக இன்றே (09.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part - III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக இன்றே (09.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியல் தயாரித்தல்- மார்ச் 2019 பள்ளி இடைநின்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் சேர்த்தல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியல் தயாரித்தல்- மார்ச் 2019 பள்ளி இடைநின்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் சேர்த்தல்- இணைப்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல்

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல்

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -பெயர் பட்டியல் தயாரித்தல், அறிவுரைகள் மற்றும் திருத்தங்கள் மேற் கொள்வது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய நேரத்திற்க்குள் செயல்படுமாறு அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NR CORRECTION +2 முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்த
நமது வேலூர் மாவட்டத்தின் சுகாதாரம் நிலை குறித்து தங்களது மேலான கருத்தினை மொபைல் APP மூலம் பதிவிடும்படி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தெரிவித்தல்

நமது வேலூர் மாவட்டத்தின் சுகாதாரம் நிலை குறித்து தங்களது மேலான கருத்தினை மொபைல் APP மூலம் பதிவிடும்படி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், நமது வேலூர் மாவட்டத்தின் சுகாதாரம் நிலை குறித்து தங்களது மேலான கருத்தினை மொபைல் APP மூலம் பதிவிடும்படி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி மொபைல் APP பதிவிறக்கம் செய்து தங்கள்து கருத்தினை பதிவு செய்யும்படி தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்கும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தனியார் பள்ளி நிர்வாகம் சீருடை, புத்தகம், எழுதுபொருட்கள், பேருந்து சேவை, உணவு உள்ளிட்டவை மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி தங்களிடம் மட்டுமே பெற வேண்டும் என்று வற்புறுத்துவது சார்ந்து அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு,   தனியார் பள்ளி நிர்வாகம் சீருடை, புத்தகம், எழுதுபொருட்கள், பேருந்து சேவை, உணவு உள்ளிட்டவை மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி தங்களிடம் மட்டுமே பெற வேண்டும் என்று வற்புறுத்துவது சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.