
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசு பள்ளிகளின் சுவர்களில் எழுதியுள்ள வாசகங்கள் சார்ந்து
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
பள்ளிகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் சார்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்பட்ட தகவல்கள் உரியவருக்கு அனுப்பிவைக்குமாறு இணைப்பில் காணும் கடிதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
RTI 3633 A5