Month: May 2019

PRACTICAL GUIDE -PENDING SCHOOL HMs ARE INSTRUCTED TO PAY IN TODAY’S (28.05.2019) MEETING @HOLY CROSS MHSS, SATHUVACHARI

PRACTICAL GUIDE -PENDING SCHOOL HMs ARE INSTRUCTED TO PAY IN TODAY’S (28.05.2019) MEETING @HOLY CROSS MHSS, SATHUVACHARI

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, செய்முறை கையேட்டிற்கான தொகையை இன்னும் செலுத்தாத பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று ( 28.05.2019 )  பிற்பகல் 3.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள  அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) CLICK HERE TO DOWNLOAD TH PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் இன்று (28.05.2019) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கல்வி மாவட்டம் வாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (28.05.2019) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருக்கும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, பொய்கை – மாணவர்கள் / ஆசிரியர்கள் செயல்கள் – வாழ்த்துச் செய்தி

அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, பொய்கை – மாணவர்கள் / ஆசிரியர்கள் செயல்கள் – வாழ்த்துச் செய்தி

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம், பொய்கை, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் செயல்பாட்டில் மகிழ்ச்சியடைந்து முதன்மைக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்ட வாழ்த்து செய்தி. அனைத்து பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்க அனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Felicitation Poigai (G)
2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் கோருதல்

2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) 2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை 14.05.2019 அன்று மாலை 4.00 மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி  அனைத்துவகை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இவ்விவரங்களை 'A4' தாளில் தட்டச்சு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE  TO ENTER THE DETAILS   CEO, VELLORE
2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் கோருதல்

2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) 2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை 27.05.2019 அன்று மாலை 4.00 மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி  அனைத்துவகை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இவ்விவரங்களை 'A4' தாளில் தட்டச்சு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE  TO ENTER THE DETAILS   CEO, VELLORE
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் சிறப்பு கவனம் செலுத்தி 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.05.2019 க்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது.  அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் ஒரு சில பள்ளிகளில் இருந்து பணியாளர் விவரங்கள் இதுநாள் வரை பெறப்படவில்லை. இதனால் பள்ளிக் கல்வி இயக்குநா் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே, சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
EMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் 27.05.2019 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை (EMIS)இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இணைப்பிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் –  31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. பலநினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும் இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுநாள்வரை சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இதனையே கடைசி நினைவூட்டாக கருதி 27.05.2019 அன்று காலை 11.00  மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 28.05.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 28.05.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.