Month: April 2019

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்காத பள்ளிகள் இன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கத் தெரிவித்தல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்காத பள்ளிகள் இன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
EMIS – வாயிலாக  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்கள் விவரங்களை 10.04.2019க்குள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள்

EMIS – வாயிலாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்கள் விவரங்களை 10.04.2019க்குள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத் மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS – வாயிலாக  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்கள் விவரங்களை 10.04.2019க்குள் பதிவேற்றம் செய்தல் சார்பாக அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிப்பள்ளிகள் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள்)  இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 10.04.2019க்குள் அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. இவ்விவரங்கள் உள்ளீடு செய்யும்படி  கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெறுவதால் எவ்வித சுணக்கமுமின்றி போர்க்கால அடிப்படையில் உடனடியாக 10.04.2019க்குள் விரைந்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் மாவட்க்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக
பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் NEET  பயிற்சி வகுப்புகள் நாளை 04.04.2019 வியாழக்கிழமை முதல் அனைத்து தொடுவான (NEET) பயிற்சி மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுதல்

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் NEET பயிற்சி வகுப்புகள் நாளை 04.04.2019 வியாழக்கிழமை முதல் அனைத்து தொடுவான (NEET) பயிற்சி மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுதல்

CIRCULARS
/அவசரம்/                                                                                                                                   /தனிகவனம்/   பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் NEET  பயிற்சி வகுப்புகள் நாளை 04.04.2019 வியாழக்கிழமை முதல் அனைத்து தொடுவான (NEET) பயிற்சி மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். எனவே, NEET  தேர்வுக்கு பதிவு செய்து உண்டு உறைவிட பயிற்சியில் கலந்துகொள்ளாத மாணவர்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள தொடுவான (NEET) பயிற்சி மையங்களுக்கு அனுப்ப அரசு/ அரசு நிதியுதவி பெறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிகளில் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் மாணவ/ மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக்கூட்டத்தில் எடுத்தல்

பள்ளிகளில் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் மாணவ/ மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக்கூட்டத்தில் எடுத்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (மெட்ரிக் உட்பட) பள்ளிகளில் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் மாணவ/ மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக்கூட்டத்தில் எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PLEDGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில் 2019 – 2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை – ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்பாக

பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில் 2019 – 2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை – ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில் 2019 – 2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை – ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
MEETING ON 04.04.2019 AT KATPADI SSA MEETING HALL FOR TIRUPATTUR , VANIYAMBADI , ARAKKONAM  AND RANIPET EDUCATION   DISTRICTS FOR MATRIC& NURSERY PRIMARY PRINCIPALS,

MEETING ON 04.04.2019 AT KATPADI SSA MEETING HALL FOR TIRUPATTUR , VANIYAMBADI , ARAKKONAM AND RANIPET EDUCATION DISTRICTS FOR MATRIC& NURSERY PRIMARY PRINCIPALS,

CIRCULARS
சார்ந்த கல்வி மாவட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி முதல்வர்கள் கவனத்திற்கு, (கீழ் குறிப்பிட்டுள்ளவாறு) 04.04.2019 (வியாழக் கிழமை) காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA)  நடைபெறவுள்ள 2019-2020 கல்வி ஆண்டிற்கான RTE 25% சேர்க்கை  சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு கீழ் குறிப்பிட்டுள்ள கல்வி மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி முதல்வர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நேரம் மற்றும் கல்வி மாவட்டம் காலை 10.00 மணி முதல் - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் முற்பகல் 11.00 மணி முதல் - வாணியம்பாடி கல்வி மாவட்டம் பிற்பகல் 2.00 மணி முதல் - அரக்கோணம் கல்வி மாவட்டம் பிற்பகல் 3.00 மணி முதல் - இராணிப்பேட்டை கல்வி மாவட்டம் இடம் : காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கம்   சார்ந்த பள்ளி முதல்வர்கள
MEETING ON 03.04.2019 @ 4.00 PM AT KATPADI SSA MEETING HALL FOR VELLORE EDUCATION DIST MATRIC& NURSERY PRIMARY PRINCIPALS

MEETING ON 03.04.2019 @ 4.00 PM AT KATPADI SSA MEETING HALL FOR VELLORE EDUCATION DIST MATRIC& NURSERY PRIMARY PRINCIPALS

CIRCULARS
வேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி முதல்வர்கள் கவனத்திற்கு, 03.04.2019 (புதன் கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA)  நடைபெறவுள்ள RTE  சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு வேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி முதல்வர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த பள்ளி முதல்வர்கள் கூட்டத்திற்கு வருகைபுரியும்போது தங்கள் பள்ளியின் RTE intake capacity  சார்பான விவரத்தை தவறாமல் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது மிகவும் அவசரம்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL DEOs, BEOs – MEETING ON 03.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL REGARDING RTE FOR DEOs, BEOs, SUPERINTENDENTS &  RTE MATRIC & NURSERY PRIMARY SECTION CLERKS

ALL DEOs, BEOs – MEETING ON 03.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL REGARDING RTE FOR DEOs, BEOs, SUPERINTENDENTS & RTE MATRIC & NURSERY PRIMARY SECTION CLERKS

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, 03.04.2019 (புதன் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA)  நடைபெறவுள்ள RTE  சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு மாவட்டக்கல்வி அலுவலக RTE பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் RTE MATRIC மற்றும் Nursery Primary பிரிவு எழுத்தர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் RTE MATRIC மற்றும் Nursery Primary பிரிவு  கவனிக்கும் எழுத்தர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
VERY URGENT – ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ARE INSTRUCTED TO  PRODUCE THE INTAKE CAPACITY FOR RTE ADMISSION 2019-20

VERY URGENT – ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ARE INSTRUCTED TO PRODUCE THE INTAKE CAPACITY FOR RTE ADMISSION 2019-20

CIRCULARS
VERY URGENT ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ARE INSTRUCTED TO  PRODUCE THE INTAKE CAPACITY FOR RTE ADMISSION 2019-20 IN THE ATTACHED FORMAT TO CEO, OFFICE BEFORE  03.04.2019 BY 5.00 PM WITHOUT FAIL. NOTE: THOSE WHO HAVE ALREADY SUBMITTED TO DEO OFFICE NO NEED TO COME. CLICK HERE TO DOWNLOAD THE FORMAT   CEO, VELLORE
பள்ளிக் கல்வி – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் – கல்வி தகவல் மேலாண்மை மைய (EMIS Website) இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல் சார்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிக் கல்வி – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் – கல்வி தகவல் மேலாண்மை மைய (EMIS Website) இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.