EMIS – வாயிலாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்கள் விவரங்களை 10.04.2019க்குள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள்

அனைத் மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – வாயிலாக  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்கள் விவரங்களை 10.04.2019க்குள் பதிவேற்றம் செய்தல் சார்பாக அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிப்பள்ளிகள் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள்)  இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 10.04.2019க்குள் அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

இவ்விவரங்கள் உள்ளீடு செய்யும்படி  கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெறுவதால் எவ்வித சுணக்கமுமின்றி போர்க்கால அடிப்படையில் உடனடியாக 10.04.2019க்குள் விரைந்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் மாவட்க்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2

CLICK HERE TO DOWNLOAD THE ENLCOURE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.