பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில் 2019 – 2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை – ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்பாக

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில் 2019 – 2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை – ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.