அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
மாசுப்படாத போகி பண்டிகை கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் இணைக்கப்பட்டுள்ளது. காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு வாசிக்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
Bogi-B3
Most Urgent – three days training in Commerce & Accountancy subject for +2 students reg.
To
All the Govt. and Govt. Aided Headmasters of Hr. Sec. School,
Download the attachment and follow the instructions.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & VENUE
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
இணைப்பில் குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலுர் மாவட்டத்தில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தல் மெல்ல கற்கும் மாணவர்களின்மீது சிறப்பு கவனம் செலுத்த தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்குண்டான பயிற்சி வேலுர் காந்திநகர் தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 09-01-2019 அன்று மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PG NAME LIST
COMMERCE
முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்
பெறுநர்
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது,
அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் மற்றும் 31.05.2019ல் ஏற்படும் காலிபணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தனி நபர் மூலம் 11.01.2019 மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
0180 A4
format
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை அனைத்து தலைமையாசிரியர்களும் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து 09.01.2019 நிலவரப்படி விவரங்களை உள்ளீடு செய்யவும்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE GOVERNMENT LETTER
CLICK HERE TO ENTER THE STRIKE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-19ஆம் நிதி ஆண்டு- அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்- ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல்- ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், (இணைப்பில் உள்ளபடி)
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வரை படத்திறன் ( Mapping Skill) பயிற்சி வழங்குதல் - ஒரு நாள் பயிற்சி சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமையாசியரியர்கள்,
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) - நடத்தும் தேசிய அளவிலான (VOLLEY BALL) கையுந்து பந்து போட்டிகள்- 09.01.2019 முதல் 13.01.2019 வரை விழுப்புரத்தில் நடைபெறுதல்-நடுவர் பணிக்கு உடற்கல்வி ஆசிரியர்/இயக்குநர்- விடுவித்து அனுப்புதல்--பீச் வாலிபால் போட்டி 18.01.2019 முதல் 20.01.2019 வரை நடைபெறுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை போட்டிகள் நடைபெறும் நாளில் பணியேற்கும் வண்ணம் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு பள்ளிகள் மட்டும்,
Attendance App – 2018-19ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையினை Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலுர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் edwizevellore.com இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்கள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது பெறப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமை பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. முதுகலை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேலும் இருப்பின் 08/01/2019 அன்று பிற்பகல் 04.00 மணிக்குள் உரிய ஆதாரம் மற்றும் தலைமை ஆசிரியரின முகப்பு கடிதத்துடன் பெறப்படும் திருத்தங்கள் இறுதியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பாட முதுகலை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியல்
CLICK HERE TO DOWNLOAD THE PG NAME LIST
PG ASST