Attendance App – 2018-19ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையினை Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல்

 

அனைத்து அரசு பள்ளிகள் மட்டும்,

Attendance App – 2018-19ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையினை Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.