2019-2020ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடத்துதல்

அனைத்து அரசு/ அரசு நிதிவுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.